வியன்னாவில் 'கே' படம் வரும் டிராபிக் சிக்னல் விளக்குகள்

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் வகையில் போக்குவரத்து சிக்னலில் உள்ள விளக்கு எரிகிறது.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் பச்சை, சிவப்பு நிறங்களை காட்டும் சிக்னல் விளக்கில் வழக்கமாக ஒருவர் தடியுடன் நடப்பது போன்ற உருவம் தெரியும்.

Vienna's Same-Sex Traffic Signals Go Red And Green, Gay And Straight

வியன்னாவில் உள்ள 47 கிராசிங்குகளில் உள்ள சிக்னல் விளக்குகளில் பச்சை, நிற விளக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் உருவமும், ஆண்-பெண் ஜோடி உருவமும் தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

Vienna's Same-Sex Traffic Signals Go Red And Green, Gay And Straight

ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் ஆண்-பெண் ஜோடி உருவங்களுக்கு இடையே காதலை குறிக்கும் இதயத்தின் உருவமும் தெரிகிறது. இந்த புதுவித சிக்னல்கள் வரும் ஜூன் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த புதுவித சிக்னல் விளக்குகளை அமைக்க காரணமான வியன்னா அதிகாரி மரியா வாசிலகோவுக்கு எதிராக புகார் அளிக்க சுதந்திர கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த விளக்குகளை அமைக்க மக்களின் வரிப்பணம் ரூ.45 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+