மணிக்கு 457 மைல் வேகத்தில் வீசும் காற்றில் உங்கள் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?
நியூயார்க்: பார்த்தாலே பயந்து வரும் அளவுக்கு நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதாவது மிக மிக கடினமான ஒரு சூழலில் நமது தசையும், சதையும் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வீடியோ அது.
இந்த வீடியோவை ஒரு எட்டு அடி அகல இரும்பு சுரங்கப் பாதையில் எடுத்துள்ளனர். அந்த சுரங்கத்தில் 36 பிளேடுகளைக் கொண்டு ராட்சத மின்விசிறி உள்ளது.
அந்த விசிறி மணிக்கு 36 மைல்கள் என்ற வேகத்தில் சுழல ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து 7 முறை அதன் வேகம் அதிகரிக்கப்படுகிறது. உச்சமாக மணிக்கு 457மைல் வேகத்தில் அது சுழலும்போது பார்ப்பவர்களுக்கு பேயறைந்தது போல இருக்கிறது.

பயங்கர சூறாவளி...
அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் சூறாவளி கூட அதிகபட்சம் மணிக்கு 174 மைல் வேகத்தில்தான் வீசுமாம். ஆனால் இது அதை விட பல மடங்கு அதிக காற்றாக உள்ளது.

ஆய்வு...
இது மிக அபாயகரமானது மட்டுமல்லாமல் அபத்தமானது என்றாலும் கூட அதீத சூழலில் நமது திசுக்களும் செல்களும் எப்படி செயல்படுகின்றன என்பதை அறியும் ஆய்வுக்காக நடத்தப்பட்டதாகும்.

தைரியசாலி...
இது இப்போது நடந்ததில்ல. 1946ம் ஆண்டே நடந்து விட்டது. இந்த ஆய்வுக்காக முன்வந்தது ஒரே ஒரு நபர்தான். பலரும் இதைக் கேட்டு விட்டு பின்வாங்கி விடவே இவர் மட்டுமே முன்வந்துள்ளாராம்.

ஏரோநாட்டிக்ஸ் ஆலோசனைக் குழு...
இந்த ஆய்வை நடத்தியது தேசிய ஏரோநாட்டிக்ஸ் ஆலோசனைக் குழு. இதை தற்போது நாசா நிர்வகித்து வருகிறது.
நீங்கலும் பாருங்கள்...
இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நபர் ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டு ஆய்வக்குட்படுத்தப்பட்டார்.
வீடியோவில் அந்த நபரின் முகம் எப்படி மாறுகிறது என்பதை நீங்களும் பாருங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications