ஓடும் விமானத்தில் 'அசிங்கம்'.. பயணியின் செயலால் தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்!
லாஸ் ஏஞ்செலஸ்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு கிளம்பிய விமானத்தில் பயணித்த ஒரு ஆண் பயணி விமானத்துக்குள்ளேயே சுய இன்பம் அனுபவித்ததோடு, அவசர கால கதவையும் திறக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரம் அவசரமாக ஒமாஹா நகரில் தரையிறக்கினர்.
டோக் ஆடம்ஸ் என்ற 26 வயது பயணியால் ஏற்பட்ட குழப்பம் இது. இந்த பயணியின் செயலால் ஓமாஹா விமான நிலையத்தில் விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார்.

முதலில் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்படுவதாக கூறப்பட்டது. பின்னர்தான் அந்த பயணியின் அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
பாஸ்டனை விட்டு விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஆடம்ஸ், விமானத்திலேயே சுய இன்பம் அனுபவிக்க ஆரம்பித்தார். இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. அத்தோடு நில்லாமல் அவர் அவசரகால கதவையும் திறக்கப் பார்த்தார். இதனால் பரபரப்பு மேலும் கூடியது.
இதைடுத்து விமானி அருகில் உள்ள ஒமாஹா விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தவுடன் விமானம் தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கியதும் ஆடம்ஸை போலீஸார் கைது செய்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மற்ற பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் முரட்டுத்தனமாக அவர் செயல்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications