தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் சுட்டுக்கொலை... டிவி-யில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி
விர்ஜினியா: அமெரிக்காவில் பெண் செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போதே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணம் ரோனோகி என்ற இடத்தில் டபிள்யூ.டி.பி.ஜே. என்ற தொலைக்காட்சி சேனல் அலுவலகம் உள்ளது.

அந்த சேனலின் 24 வயதான பெண் செய்தியாளர் அலிசன் பார்க்கர், ஒளிப்பதிவாளர் ஆடம் வார்டு ஆகியோர் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ஒரு செய்தியின் நேரடி ஒளிபரப்புக்காக சென்றனர். அங்கு வந்த பொதுமக்களிடம் மைக்கை நீட்டி, பேட்டி கண்டனர்.
அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாகியால் சுட்டார். 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டது.
துப்பாக்கி சப்தத்தை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். புன்னகைத்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் அலறியபடியே கீழே சாயும் காட்சியும் தெரிந்தது.
கேமராவும் கீழே சாய்ந்தது. இந்த துப்பாக்கி சூட்டில், பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் பலியாகினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications