அமெரிக்க தமிழ் மையத்தின் 2ம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர் விவேக்
கனக்டிகட்: அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் நடக்கும் அமெரிக்க தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அமெரிக்க தமிழ் மையத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. விழா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்த்துடன் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் நகரில் நடக்கும் விழாவில் சின்னக் கலைவாணர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விவேக்கின் சிறப்புரையை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்திய கலை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர் விவேக் வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சியும் இறுதியாக, நியூ ஜெர்சி அனிதாகிருஷ்ணா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அமெரிக்கத் தமிழ் மைய நிறுவனர் முனைவர் பழனி சுந்தரம் கவனித்து வருகிறார்.
விழாவுக்கான டிக்கெட்டுகளை sulekha.com என்ற இணையதளத்தில் வாங்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications