டிரம்ப்புக்கு எதிராக ஓட்டுப் போடுங்க... நிர்வாணப் போட்டோவை பரிசாகப் பெறுங்க!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக் களம் இங்கும் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது. டிரம்ப்புக்கு எதிராக வாக்களிப்போருக்கு நிர்வாண புகைப்படம் பரிசாக அனுப்பி வைக்கப்படும் என்று அவர்கள் கிளுகிளுப்பான ஆஃபர் ஒன்றையும் அறிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் களம் காண்கின்றனர். இதனால் போட்டிக் களம் படு சூடாக காணப்படுகிறது.
இந்த நிலையில் டிரம்ப்புக்கு எதிராக ஜெஸ்ஸிகா ரேபிட் என்பவர் ஒரு குரூப்பை உருவாக்கியுள்ளார். Tramps Against Trump என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த குரூப்பானது, டிரம்ப்புக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ளதாம்.

யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்க
இதுகுறித்து ஜெஸ்ஸிகா கூறுகையில் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். ஆனால் டிரம்ப்புக்கு மட்டும் போடாதீங்க. இதுதான் எங்களது பிரச்சார வாசகம்.

பரிசாக நிர்வாணப் படம்
டிரம்ப்புக்கு எதிராக வாக்களிப்போருக்கு நாங்கள் நிர்வாண அழகிகளின் புகைப்படத்தை அனுப்பி வைப்போம். இப்போது இன்டர்நெட்டில் நிர்வாணம்தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. எனவே அதே பாணியில் நாங்கள் பரிசளிக்கிறோம்.

புகைப்படம் அனுப்பினால்
தங்களது பகுதி வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று ஒரு புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் நிர்வாணப் படத்தை பரிசாக அனுப்பி வைப்போம். இதற்கான ஒரே நிபந்தனை - டிரம்ப்புக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது மட்டுமே என்றார் ஜெஸ்ஸிகா.

யாருக்கும் ஆதரவு இல்லை
இந்த குரூப் டிரம்ப்புக்கு எதிரானவர்களை திரட்டும் வேலையில் மட்டுமே ஈடுபடுமாம். மற்றபடி இது யாருக்கும் ஆதரவாக செயல்படாது என்றும் ஜெஸ்ஸிகா கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications