வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது, ஆள் மாறாட்டம், நீண்ட கியூ.. அமெரிக்க தேர்தலிலும் அதிருப்தி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலிலும், இந்திய தேர்தலை போல ஆங்காங்கு ஆள் மாறாட்ட புகார்களும், வாக்குப்பதிவு இயந்திர பழுது புகார்களும் எழுந்துள்ளன.
இங்காம் கன்ட்ரி நகரில், பர்தா அணிந்திருந்த இரு பெண்கள் ஆள் மாறாட்டம் மூலம் வாக்குப்பதிவு செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டது. அதேபோல நீண்ட கியூவில் நிற்க வேண்டிய கட்டாயம், வாக்குப்பதிவு இயந்திர பழுது போன்ற புகார்களும் தொலைபேசி மூலம் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

புளோரிடா, பெல்சில்வேனியா பகுதிகளில் புகார்கள் அதிகமாக வந்துள்ளன. நியூஜெர்சியில் ஒரு வாக்காளர், தான் 3 மணி நேரம் காத்திருந்ததாக புகார் கூறியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறைந்த அளவில் நிறுவப்பட்டிருந்தது இந்த தாமதத்திற்கு காரணமாம்.
பிலடெல்பியாவில் அதிகப்படியான புகார்கள் வந்தபோதும், அதில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications