உலக அளவில் தேடப்பட்ட பெண் பயங்கரவாதியான “சமந்தா லவுத்வெயிட்” சுட்டுக் கொலை!
Subscribe to Oneindia Tamil

ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் சமந்தா லவுத்வெயிட். ‘‘ஒயிட் விடோ'' என்றழைக்கப்பட்ட இந்த 30 வயதான விதவை உலகிலேயே மிகப்பெரிய, அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார்.
இவர் தலைக்கு 6.5 லட்சம் டாலர் பரிசு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உயிருடனோ, பிணமாகவோ இவரைப் பிடித்துத் தரவேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவர் உக்ரைனில் பிரிவினை வாதிகளுடன் சேர்ந்து போரிடுவதாக தெரிய வந்தது. அவரை ரஷிய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications