ரயிலில் சீட்டுக்காக ஆடையை கிழித்து கேவலமாக சண்டை போட்ட 2 பெண்கள்: தீயாக பரவும் வீடியோ
பெய்ஜிங்: சீனாவில் சப்வே ரயிலில் இருக்கைக்காக இரண்டு பெண்கள் மோசமாக சண்டை போட்டு ஒருவரின் ஆடையை மற்றொருவர் கிழித்த சம்பவம் நடந்துள்ளது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு பெண்கள் சப்வே ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது ரயிலில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர அவர்கள் இருவரும் போட்டி போட்டுள்ளனர். இருக்கை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் திட்டிக் கொண்ட அந்த பெண்களின் மோதல் திடீர் என்று அடுத்த கட்டத்தை எட்டியது. இருவரும் அத்தனை பயணிகள் முன்பு ஒருவரின் ஆடையை மற்றொருவர் கிழித்து சண்டையிட்டனர். இதை ரயிலில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இரண்டு பெண்கள் ஆடைகளை கிழித்து சண்டை போட்டதை பிற பயணிகள் வேடிக்கை பார்த்து ரசித்தார்களே தவிர யாரும் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்யவில்லை. அவர்கள் சண்டை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
பெண்களின் ஆடை கிழிப்பு சண்டை வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications