நாங்கள் சாக விரும்பவில்லை: அறிவிப்பு வெளியிட்டு பயணிகளை கலங்கடித்த விமான பணிப்பெண்
டப்ளின்: இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்துக்கு கிளம்பிய விமானத்தில் சிப்பந்தி பெண் ஒருவர் நாங்கள் சாக விரும்பவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது பயணிகளை ஆத்திரம் அடைய வைத்தது.
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் இருந்து ரயன் ஏர் விமானம் ஒன்று அயர்லாந்தில் இருக்கும் டப்ளினுக்கு சென்றது. ஆனால் விமானம் எட்டு மணிநேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.
விமானத்தில் ஏறி தங்களின் இருக்கைகளில் அமர்ந்த பயணிகள் விமானம் ஏன் புறப்படவில்லை என்று கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் மைக்கில், விமானத்தின் இறகுகளில் பனி உள்ளது. நாங்கள் சாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதை கேட்ட பயணிகள் பலர் கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது.
இது பற்றி ரயன் ஏர் நிர்வாகம் கூறுகையில்,
அந்த அறிவிப்பை வெளியிட்ட சிப்பந்தியிடம் பேசி, அவரின் தவறுக்காக மன்னிப்பு கேட்குமாறு கூறப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications