சமையலறை 'சிங்க்'கில் 'பிஸ்' அடித்த 'பீட்ஸா' கடை ஊழியர்.. டிஸ்மிஸ்.. கடையும் மூடல்!
Subscribe to Oneindia Tamil

அவர் உச்சா போவது ரகசியக் காமராவில் பதிவாகி விட்டதால் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
மேற்கு விரீஜனியாவில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர், அந்தக் கடையின் மேனேஜர் என்பதுதான் காமெடி.
இதுகுறித்து பீட்சா நிறுவன செய்தித் தொடர்பாளர் டோக் டெர்பர் கூறுகையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அந்த ஊழியர் நீக்கப்பட்டு விட்டார். கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது என்றார்.
கடையின் சமையலறையின் சிங்கில் வைத்து இந்த அசிங்கத்தை செய்துள்ளார் அந்த ஊழியர். கடை வர்த்தக நேரம் முடிந்த பின்னர்தான் இதைச் செய்துள்ளார் அவர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications