Video: அந்தப் பையனைப் பாரு.. அவன் மட்டும் எப்படி திங்குறான் பாரு.. அடேய்.. டேய்!
சார்லேட்: வித்தியாசமான போட்டிகளுக்கு நம்ம நாட்டில் மட்டுமல்ல.. வெளிநாடுகளிலும் கூட பஞ்சமே இல்லை. அப்படி ஒரு போட்டிதான் இது.
இது ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டி. வெயிலில் கிடந்து வாடும் நம் மக்களிடம் ஐஸ்கிரீம் கப் எத்தனை கொடுத்தாலும் வாங்கி வாயில் போட்டுக் கொள்ளத் தயங்க மாட்டோம். அப்படி இருக்கும் போது அமெரிக்காவில் நடந்த ஒரு வினோத ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டியப் பார்ப்போம்.

ஐஸ்கிரீம் என்றாலே மெல்ல மெல்ல உறிஞ்சி குளிரை ரசித்து சாப்பிடுவதுதான் சுகம். நம்மவர்கள் மெதுவாக குச்சியில் எடுத்து நாவில் வைத்து ருசித்து ரசித்து கண்மூடி கிறங்கி மெல்ல மெல்ல உள்ளே விடும் சுகமே அலாதியானது. சில பேர் காலியான கப்பைக் கூட விடாமல் வழித்தெடுத்து விடுவார்கள்.
சரி அதை விடுங்க.. இந்த போட்டிக்கு வருவோம். ஒரு நிமிடத்தில் ஐஸ் கிரீம் எப்படி காலி பண்ணுகிறார்கள் என்று பார்க்க தான் ஒரு போட்டியே. அது தான் ஐஸ்கிரீம் ஈட்டிங் போட்டி . அமெரிக்காவில் களைகட்டிய இந்த திருவிழாவை பற்றியது தான் இந்த பதிவு.
குட்டீஸ்கள், பெரியவர்கள் என பிரித்து நடத்தினர். ஒரு நிமிடம் தருவார்கள். யார் வேகமாக கப்பைக் காலி செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். செம காமெடியாக இருந்தது இப்போட்டி. சிறார்களுக்கான போட்டியில் ஒரு பையன் வெற்றி பெற்றான். அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட அழகே செம அழகு.. நீங்களும் பாருங்க வீடியோவை..
- Inkpena சஹாயா
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications