ஒபாமா "ஜோபி"யில் ஒளிஞ்சிருக்கும் ஆஞ்சநேயர்!
லண்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாக்கெட்டில் இருக்கும் அதிர்ஷ்டச் சின்னங்களில் ஆஞ்சநேயர் சிலை ஒன்றையும் அவர் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துள்ளார்.
இதனை அவர் யூடியூபில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதிர்ஷ்டத்துக்காக தாம் பல்வேறு பொருட்களை பையில் வைத்திருப்பதாக அதிபர் ஒபாமா கூறினார்.

மூட நம்பிக்கை இல்லை:
அமெரிக்க அதிபரான ஒபாமா தனக்கு மூட நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். பரிசளித்தவர்களின் திருப்திக்காக அவர்கள் கொடுத்த குட்டிப் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நியாபகச் சின்னங்கள்:
தாம் எப்போதும் வைத்திருக்கும் சின்னங்கள் தாம் சந்தித்த பல்வேறு நபர்களை நியாபகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அனுமாரும் கூடவே:
தாம் எப்போது வைத்திருக்கும் பொருட்களில் அனுமான் சிலையுடன், போப் பிரான்சிஸ் வழங்கிய ஜெப மாலை, Iowa மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒருவர் வழங்கிய போக்கர் காய் ஆகியவற்றை வைத்துள்ளார்.

குட்டி புத்தர் சிலை:
மேலும், அதில் திபெத்திய துறவி ஒருவர் கொடுத்த புத்தர் சிலை, எத்தியோப்பிய கிறிஸ்துவ சிலுவை ஆகியவையும் அடங்கும் என்று அவர் தெரிவித்திருப்பதாக நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications