இந்தக் காலில் என்ன இருக்கு.. வைரலாகும் போட்டோ!
ஒரு பெண்ணின் கால்களின் புகைப்படத்தைப் போட்டு அதில் இருப்பது என்ன என்று கேட்ட டிவிட் வைரலாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சியாட்டில்: ஒரு பெண்ணின் கால் படத்தைப் போட்டு இதில் என்ன இருக்கு என்று கேட்டுப் போடப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
are these legs shiny and oily or are they legs with white paint on them pic.twitter.com/7Z8e8F1JCZ
— kayden stephenson 🕊 (@kingkayden) October 26, 2016
அமெரிக்காவைச் சேர்ந்த கேய்டன் ஸ்டீபன்சன் என்பவர்தான் இதைக் கிளப்பிவிட்டுள்ளார். அது ஒரு பெண்ணின் கால்கள். அந்தப் படத்தைப் போட்டு இதில் கால்கள் பளபளவென்றும் ஆய்லியாகவும் இருக்கிறது. இது உண்மையிலேயே ஆய்லியாக உள்ளதா அல்லது காலில் வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார் கேய்டன்.
மின்னல் வேகத்தில் இப்படம் வைரலானது. இந்த டிவிட் தற்போது 16,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 21,000க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.
அந்த காலில் என்ன இருக்கு என்ற விவாதத்தில் பலரும் குதித்துள்ளனர். இப்படியும் டிவிட்டரில் பொழுது போகிறது!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications