யூடியூப் வீடியோ தளம் அதிரி புதிரி ஃபேமசாக என்ன காரணம்? ஆராய்ச்சி முடிவு சொல்வதை பாருங்க!
லண்டன்: யூடியூப் வீடியோ சைட் எதனால் இவ்வளவு புகழ் அடைந்துள்ளது என்பது குறித்து ஃபின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடியோக்களை ஷேர் செய்யும் இணையதளம் யூடியூப். கூகுளின் தயாரிப்பு. உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும், வீடியோவை அடுத்த நொடியே இதில் பார்க்க முடிகிறது. ஆபாச வீடியோ முதல், ஆன்மீக தேடல் வரையில் யூடியூப்பில் விடையுள்ளது.

வெற்றிக்கான காரணம்
இந்நிலையில், யூடியூப்புக்கு போட்டியாக வேறு பல நிறுவனங்கள் தங்களது புராடக்டுகளை களமிறக்கியும் வெற்றி காண முடியவில்லை. எனவே யூடியூப்பின் வெற்றிக்கான காரணத்தை ஃபின்லாந்தை சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழக ஆய்வு குழு ஆய்வு செய்ய திட்டமிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தர்போது வெளியாகியுள்ளன.

காரணம் இதுதான்
ஆய்வுகுழு கண்டறிந்ததில் முக்கியமானது என்னவென்றால், உலக பிரபலமான வீடியோவின் அருகிலேயே பயனாளர்கள் தங்கள் வீடியோவையும் இடம்பெறச் செய்ய முடியும் என்பதுதான், இந்த பிரபலத்திற்கு காரணம் என்பதாகும்.

பிரபலங்கள் பக்கத்தில் இடம்
புதிதாக வெளியான ஒரு பாப்புலர் வீடியோவின் பாடல் வரிகளை எடுத்து, தான் உருவாக்கிய வீடியோவின் பின்னணியில் ஒலிக்கவிட்டு, தலைப்பில் பிரபல பாடல் வரியை கொடுத்தால் போதும், பாப்புலர் வீடியோ அருகிலேயே, பயனாளர் உருவாக்கிய வீடியோவும் இடம்பெற்றுவிடும். யாராவது யூடியூப்பில் பாப்புலரான அந்த வீடியோவை தேடும்போது, பயனாளர் உருவாக்கிய வீடியோவும் அருகிலேயே தென்படும். இதனால் பல வாசகர்களை அது ஈர்க்கும்.

ஒளியும், ஒலியும்..
இந்த யூசர்ஃபிரென்ட்லிதான் யூடியூப் பக்கம், ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், யூடியூப்பை பலரும், வீடியோ பார்க்க மட்டுமின்றி, பாடல் கேட்கவும், வசனங்களை மட்டும் கேட்கவும் கூட பயன்படுத்துவதாக கூறுகிறது இந்த ஆய்வு.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications