பொய்யாக "சவுண்டு" விடுவதில் இந்த நாட்டுப் பெண்கள்தான் நம்பர் 1
லண்டன்: பிரான்ஸ் நாட்டுப் பெண்கள்தான் பாலியல் உறவின்போது பொய்யான உச்சநிலையை (ஆர்கசம்) அதிகம் வெளிக்காட்டுகிறார்களாம். பிரான்ஸில் பெரும்பாலான பெண்கள் உண்மையான ஆர்கஸத்தை வெளிப்படுத்துவதில்லையாம்.
இத்தனைக்கும் ரொமான்ஸுக்குப் பெயர் போனது பிரான்ஸ். ஆனால் அந்த நாட்டுப் பெண்களோ அதற்கு நேர் மாறாக உள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
அமெரிக்கப் பெண்கள் இந்த விஷயத்தில் 2வது இடத்தில் உள்ளனர். சர்வதேச ஆர்கசம் தினத்தையொட்டி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ்
இப்பட்டியலில் முதலிடத்தில் பிரான்ஸ் உள்ள நிலையில், அடுத்த இடங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகியவை உள்ளன.

கிளைமேக்ஸுக்கு கஷ்டம்
பிரெஞ்சுப் பெண்கள் உண்மையில் உச்ச நிலையை எட்டுவதற்கு சிரமப்படுகிறார்களாம். இதனால்தான் போலியான முறையில் உச்சத்தை எட்டியதாக காட்டிக் கொள்ல முனைகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

போராடுகிறோம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 49 சதவீதம் பேர், உச்சநிலையை எட்டுவதற்குத் தாங்கள் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக கூறியுள்ளனர்.

இங்கிலாந்துப் பெண்கள்
இங்கிலாந்துப் பெண்களில் 41 சதவீதம் பேர் உச்சத்தை எட்டுவதற்கு சிரமப்படுவதாக கூறியுள்ளனர்.

31 சதவீதம் பேர்
பிரெஞ்சுப் பெண்களில் 31 சதவீதம் பேர் போலியான உச்சநிலையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளனர். அதுவே இங்கிலந்துப் பெண்கள் 25 சதவீதமாக உள்ளனர்.

சுய இன்பம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 80 சதவீதம் பேர் சுய இன்பம் மூலமாகவே தங்களுக்கு முழுமையான இன்பம் கிடைப்பதாக கூறியுள்ளனர். 36 சதவீதம் பேருக்கு பின்புறமாக கொள்ளும் உறவால் இன்பம் கிடைக்கிறதாம்.
1003 பெண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications