"நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? 10 நாளாக அதிபர் புதினைத் தீயாய் தேடும் ரஷ்யர்கள்!!
மாஸ்கோ: இந்தியாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் மாதக் கணக்கில் லீவ் போட்டுவிட்டு மர்ம தேசத்தில் மறைந்து வாழ்வதால் அங்க அடையாளங்களை சேகரித்து டெல்லி போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இதேபோல் ரஷ்யா அதிபர் புதினையும் கடந்த 10 நாட்களாக காணாததால் ஏகப்பட்ட வதந்திகள் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ரஷ்யா அதிபர் புதின் கடந்த மார்ச் 5-ந் தேதிதான் கடைசியாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஆனாலும் ரஷ்யர்கள் அவ்வளவாக புதினைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இருந்த போதும் மார்ச் 11-ந் தேதியன்று கஜகஸ்தான் பயணத்தை திடீரென புதின் ரத்து செய்யப் போர் பெரிய பிரளயமே ஏற்பட்டுவிட்டது. தற்போது கடந்த 10 நாளாக புதின் 'ஆளையே' காணலையே.. என்னாச்சு அவருக்கு? என்பதுதான் ரஷ்யர்களின் சூடான விவாதம்..
புதினுக்கு 'கொஞ்சம் உடம்பு சரியில்லை'... 'இல்லைப்பா அவருக்கு ஏதோ ஒரு காய்ச்சல்'.... 'அவரு ரொம்பவே முடியாம படுத்துட்டாரப்பா' என்கிற ரீதியில் வதந்திகள் வரிசை கட்டிப் பறந்தன.
இதன் உச்சமாக "Putin is dead" என்கிற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் அலறிப் போன ரஷ்யா அரசாங்கம், புதின் ரொம்ப நல்லா இருக்கார் எனக் கூறி சில புகைப்படங்களை வெளியிட்டது.
இதை ஏற்க மறுக்கும் ரஷ்யர்கள், அதெல்லாம் பழைய படம்.. நீங்க ஆடுவது போங்கு ஆட்டம் எனக் கூறி வருகின்றனர். இந்த களபேரங்களுக்கு மத்தியில் புதினின் ஜார்ஜியா பயணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அப்புறமென்ன வதந்திகள் வகை வகையாக கிளம்பியிருக்கிறது..
ஆமா என்னாச்சு புதினுக்கு?
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications