6 நிமிடத்தில் ரூ.1,89,96,48,000க்கு ஏலம் போன அரிய ‘வெள்ளை முட்டை’ வைரம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் சிறிய முட்டை அளவுள்ள வெள்ளை வைரம் ஒன்று சுமார் 180 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
பிரபல ஏல நிறுவனமான சோத்பை இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம் விடப் போவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வெறும் ஆறு நிமிடங்களில் அதனை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
ஏலத்தொகை ரூ 189 கோடி என்பது தான் குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் போட்டி....
தொலைபேசி மூலம் ஏலத்தில் பங்கெடுத்த ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவர் இந்த வைரத்தை தனதாக்கிக்கொள்ள போட்டியிட்டார்கள்.

ரூ 189 கோடி....
முடிவில் வெறும் ஆறே நிமிடத்தில் ஏலத்தொகை 19 ஆயிரம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் அது சுமார் 189 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாகும்.

மொத்த எடை....
சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது 299 கேரட் எடை கொண்டதாக இருந்த இந்த வைரத்தின் தற்போதைய எடை 118.28 கேரட் ஆகும்.

நீல வைரம்...
இந்த ஏலத்தின்போது நீல நிறத்தில் வட்ட வடிவில் ஏலத்திற்கு விடப்பட்டிருந்த மற்றொரு 7.6 கேரட் அரிய வைரம், அதற்குரிய விலைக்கு ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications