ஊழல் செய்வதில் ஆண்களே கில்லாடிகள்.. பெண்கள் குறைவே!
வாஷிங்டன்: இன்றைக்கு எங்கும் எதிலும் ஊழல்தான்... ஊழல் செய்வதில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவிலேயே ஊழல் செய்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள 'ரைஸ்' பல்கலைக்கழக நிபுணர்கள் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு சர்வதேச நாடுகளில் 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. முதன் முறையாக கடந்த 1998 முதல் 2007-ம் ஆண்டு வரை 157 நாடுகளிலும், பின்னர், 2-வது கட்டமாக 68 நாடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசியலில் சமம்
அரசியலை பொறுத்தவரை ஆண்- பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் முன்பு குறைவுதான்
இதற்கு முன்பு நடத்திய ஆய்வில் பெண் அரசியல்வாதிகள் சிறிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஜனநாயக நாடுகளில்
ஜனநாயக அரசுகள் இயங்கும் நாடுகளில் ஊழல் செய்வதில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

ஊழலுக்கு தண்டனை
அதுமட்டுமின்றி ஊழலில் ஈடுபடுபவர்கள் வாக்கு சீட்டுகள் மூலம் பொது மக்களாலும், சட்டரீதியாக கோர்ட்டுகள் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஆய்வு நடத்திய 'ரைஸ்' பல்கலைக்கழக பேராசிரியர் ஜஸ்டின் இசாரே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications