நல்லா உத்துப் பாருங்க.. இதுல 2 பேர் மகள்கள்.. ஒருவர் தாய்.. அவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இரட்டை சகோதரிகள் போட்டுள்ள டிவீட்டால் செம கலகலப்பு ஏற்பட்டுள்ளது. வைரல் ஆகியுள்ள இந்த டிவீட்டில், நாங்களும் எங்களது தாயாரும் இதில் உள்ளோம். இதில் எங்களது தாயார் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று இவர்கள் சவால் விட்டுள்ளனர்.
என்ன காமெடி என்றால் மூன்று பேருமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளனர். எனவே இதில் தாய் யார், மகள்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் பலரும் குழப்பத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த டிவீட் தற்போது வைரல் ஆகியுள்ளது. பல இணையதளங்களிலும் இதை ஷேர் செய்து வருகின்றனர். தாங்கள் குழம்புவதோடு, இதை ஷேர் செய்து மற்றவர்களையும் குழப்பியடித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட இது ஒரு புதையலைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு போல மாறி விட்டது. இன்ஸ்டாகிராமிலும் இந்தப் படம் படு வேகமாக பரவி வருகிறது.

முதலில் வெறும் படத்தை மட்டும் வெளியிட்ட கெய்லான் மொஹாமஸ் மற்றும் அவரது சகோதரி அடுத்து ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். அதில் காரில் மூன்று பேரும் உள்ளனர். அதில் டிரைவர் இருக்கையில் உள்ளவர்தான் அனேகமாக அவர்களது தாயாராக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.
உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.. டிரை பண்ணிப் பாருங்க!
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications