நடிகருடன் நின்று போட்டோ எடுக்க மேலாடை இன்றி ஓடிவந்த பெண்கள்
லண்டன்: நடிகர் வில் ஸ்மித்துடன் நின்று போட்டோ பிடிக்கும் ஆர்வத்தில் பீச்சில் குளித்துக்கொண்டிருந்த பெண்மணிகள் மேலாடை அணியாமல் ஓடி வந்து பரபரப்பை கிளப்பியுள்ளனர். ஹாலிவுட் திரைப்பட உலகின், முன்னணி நடிகர் வில் ஸ்மித். ஐயம் லெஜண்ட், ஹேன்காக், இன்டிபெண்டன்ஸ் டே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

காற்று வாங்கினார்
இவர் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவுக்கு சென்றிருந்தார். அங்கு கடற்கரையில் கருப்பு ஷாட்ஸ், பனியன் அணிந்தபடி காற்று வாங்கியபடி மல்லாக்க படுத்திருந்தார்.

ஸ்மைல் பிளீஸ்
வில் ஸ்மித்தை அடையாளம் கண்டுகொண்ட சுற்றுலா பயணிகள் சிலர், அவரிடம் வந்து எங்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தொல்லை தர ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலாடை பறந்து போச்சா..?
அப்போது ஆர்வமிகுதியால், கீழாடை மட்டும் அணிந்த பெண்கள் சிலரும் மேலாடை அணியாமல் ஓடிவந்து ஸ்மித்திடம் நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டனர். ஸ்மித்தும் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன்பிறகு, இந்த படத்தை அவரிடமே காண்பித்து நன்றாக வந்துள்ளதா என்றும் அப்பெண்மணிகள் கேட்டனர்.

சர்ச்சை
இந்த படங்கள் ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கணவன், காதலன் போன்றோருடன் வந்திருந்த பெண்கள் ஆடையின்றி, சினிமா நடிகருடன் போட்டோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications