பனி விழும் மலர் வனம்.. சிகாகோவில் ஒரு தினம்... முதல் பனியின் சில துளிகள்.. வீடியோ பாருங்க!
சிகாகோ: அழகான ரம்மியமான பனிக்காலம்.. இப்போது மேலை நாடுகளில்.
மேலை நாடுகளில் இலைகளெல்லாம் வண்ணம் மாறும் அழகான இலையுதிர் காலம் எல்லாம் முடிந்து போய் விட்டது. நவம்பர் மாதத்திலிருந்து இப்போது லேசாக குளிர் படர்ந்து குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு.

பனி மழை கூட பொழிய தொடங்கியாச்சு. பனி விழும் இரவு நனைந்தது நிலவுனு இரவு மட்டும் இல்லை இல்லை பனி விழும் பகல் இரவு எல்லாமே இங்க அவ்வப்போது பனி பொழியத் தொடங்கி இருக்கிறது .
குளிர் காலத்தை ரசிப்பீர்களா அப்படின்னு நம்ம ஊர் காரங்க கிட்ட கேட்டால் நிச்சயம் இல்லன்னு தான் சொல்லுவாங்க. ஏன் அந்த ஊர்வாசிகளும் கூட எவ்வளவு பழக்கப்பட்டாலும் வின்டர் என்று சென்னால் ஐயோ என்று லேசாக உச்சு போடதான் செய்வார்களள்.
ஜாக்கெட் போட்டுக்கொண்டு தொப்பி வைத்துக்கொண்டே சுற்றுகிற குளிர் காலம் கடினம் தான் என்றாலும் அந்த பனி அவ்வளவு அழகு. லேசாக லேசாக விழும் அந்த பனி மழையை காண்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அதுவும் முதல் பனி சொல்லவே வேண்டாம் (முன் பனியா முதல் மழையா.. பாட்டைக் கேட்டுக் கொண்டே ரசிக்கலாம்).
அதுவும் தூங்கி எழும்பியதும் சூரிய ஒளிக்காக ஜன்னலை திறக்க முயற்சி பண்ணும்போது, (இல்லை இல்லை குளிரில் ஜன்னலை திறக்கவே முடியாதே) ஜன்னல் திரைசீலையை திறக்கும்போது லேசான பனித்துளிகள் சிதற கண்ணாடி வழியே பனி பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதுவும் முதல் முறை பனி மழையை பார்ப்பது ரொம்ப ஸ்பெஷல் தான்.
அப்படியே குழந்தைகள் எல்லாம் கையில் உறையை போட்டுகொண்டு ஜாலியாக பனியில் விளையாடுவார்கள். இந்த குளிர்காலத்தோட முதல் பனி மழை அமெரிக்காவின் சிகாகோ நகர்ல இப்படி தான் அழகா ஒரு காலையில் பொழிந்தது. அந்த அழகான பனி மழை வீடியோ இங்கே உங்களுக்காக.
- Inkpena சஹாயா
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications