ஸ்விங் ஸ்விங்.. சிகாகோவில் பனிக்காலம்... சறுக்கி விளையாடும் மக்கள்.. வீடியோ
சிகாகோ: அமெரிக்கா போன்ற இடங்களில் குளிர் காலம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிற இந்த வேளையில் அந்த குளிர் காலத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு தான் இது.
குளிர் காலத்தில் குளிர்கிறது என்று வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியுமா. சிகாகோ போன்ற இடங்களில் வருடத்தில் பாதி நாள் குளிர் காலம் தான் . அப்படிப்பட்ட இடங்களில் என்ன செய்வது என்று அதெற்கெனவே வகை வகையா பொழுதுபோக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .

கையுறை காலுக்கு கம்பிளி சாக்ஸ் கெட்டியான ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டு வார இறுதியில் எங்காவது கிளம்புறாங்க. கடும் பனியிலும் சுவாரஸ்யம் தேடும் அவர்களின் பொழுதுபோக்குகள் வாசகர்களுக்காக இதில் பதிவு செய்கிறேன்.
அப்படியான பொழுதுபோக்குகளில் ஒன்று தான் பனிக்கால பனிச்சறுக்கு . பனிச்சறுக்கு விளையாட்டுகளும் பல வகை இருக்கு. அதில் ஒன்றை தான் இந்த வீடியோவில் பார்க்கபோறீங்க. சும்மா ஜாலியா பனிச்சறுக்கு வண்டில ஸ்விங் ஸ்விங் னு சறுக்கிறத பாருங்க.
- Inkpena சஹாயா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications