சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தை மீண்டும் உலுக்கிய நிர்வாண 'செல்ஃபீ'
ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் வேலை நேரத்தில் நிர்வாண செல்ஃபீக்களை தனது முன்னாள் காதலிக்கு அனுப்பிய மேயர் ஜெரி முல்லர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பதேன் முனிசிபாலிட்டியின் மேயர் ஜெரி முல்லர். கிரீன் நேஷனல் கட்சியை சேர்ந்த அவர் வேலை நேரத்தில் தனது முன்னாள் காதலிக்கு நிர்வாண செல்ஃபீ அனுப்பியுள்ளார். மேலும் செக்ஸ் குறித்து சாட் செய்யும் இணையதளத்தில் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் முல்லரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து துணை மேயர் மார்கஸ் ஷ்னெய்டர் மேயரின் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
முன்னதாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற செயலாளர் அடிலெய்ன் லபாய்ன் தனது நிர்வாண செல்ஃபீக்களை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கொண்டே வெளியிட்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செல்ஃபீக்கள் அனுப்புவது தனது தனிப்பட்ட விஷயம், அதன் மூலம் தான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று லபாய்ன் தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications