விமானத்தில் பணிப்பெண்ணை தாறுமாறாய் கடித்த 87 வயது பாட்டி கைது
Subscribe to Oneindia Tamil
கர்டா: ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரிலிருந்து கனடாவின் டொரன்டோவுக்கு 200 பயணிகளுடன் சென்ற ஏர் கனடா விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த 87 வயதான பாட்டி விமான பணிப்பெண்ணை கடித்து வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அயர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டியின் மோசமான இந்த செய்கையை அடுத்து அவரை பிடித்து வைத்துள்ளனர் விமான பணியாளர்கள்.
விமானம் அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷன்னோன் விமான நிலையத்திற்கு சென்றவுடன், அங்கிருந்த விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த அயர்லாந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications