கார் கழுவ கவர்ச்சிப் பெண்கள்.. கை நிறைய காசோடு வேலை கொடுக்கும் தைவான்காரர்!

Subscribe to Oneindia Tamil

தைபே: தைவானைச் சேர்ந்த ஒருவர் தனது கார் சர்வீஸ் மையத்தில் கார்களைக் கழுவ கவர்ச்சிகரமான பெண்களைப் பயன்படுத்துகிறார். இதற்காக கவர்ச்சிகரமான உடல் வாகு கொண்ட பெண்களை அவர் பணியில் அமர்த்துகிறார்.

இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர பெண்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல இங்கு வந்து தங்களது கார்களைக் கழுவ ஆண்களும் கூட அதீத ஆர்வம் காட்டுகின்றனராம்.

பிகினி உடையில்தான் இந்தப் பெண்கள் கார் வாஷ் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நல்லசம்பளம் தருகிறாராம் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்.

ரேஸ் கார் டிரைவர்

ரேஸ் கார் டிரைவர்

இந்த நிறுவனத்தை நடத்துவது பேங் ஷோ சே என்பவர் ஆவார். இவர் ஒரு ரேஸ் கார் டிரைவர்.

பிகினி மட்டும்தான்

பிகினி மட்டும்தான்

இங்கு கார் வாஷில் ஈடுபடும் பெண்கள் பிகினி உடையில்தான் பணியில் இருப்பார்கள். கடும் குளிரடித்தாலும் கூட பிகினிதான்.

வேலைக்கு அலை மோதும் பெண்கள்

வேலைக்கு அலை மோதும் பெண்கள்

இங்கு வேலையில் சேர பெண்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். ஒரு நாளைக்கு 20 பேர் வரை அப்ளிகேஷன் போடுகிறார்களாம்.

மார்பளவைப் பார்த்து தேர்வு

மார்பளவைப் பார்த்து தேர்வு

இந்த வேலையில் சேரும் பெண்களை வித்தியாசமான அளவுகோலை வைத்து தேர்வு செய்கிறார் சே. அதாவது வேலைக்கு வர விரும்பும் பெண்களின் மார்புஅளவைப் பார்த்துத்தான் தேர்வு செய்கிறாராம். கூடவே அழகாகவம் இருக்க வேண்டுமாம்.

5.4 அடி உயரம் கட்டாயம்

5.4 அடி உயரம் கட்டாயம்

ஐந்து அடி 4 அங்குல உயரம் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டியது அவசியமாம். அதேபோல பெரிய, கவர்ச்சிகரமான மார்புகள் இருக்க வேண்டியதும் அவசியமாம்.

6 நாள் வேலை

6 நாள் வேலை

வாரத்தில் 6 நாட்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 மணி நேர வேலை.

கை நிறைய சம்பளம்

கை நிறைய சம்பளம்

இந்தப் பெண்களுக்கு பிற இடங்களில் கொடுப்பதை விட கூடுதலாக சம்பளம் தருகிறாராம் சே.

மாதம் 1988 டாலர்

மாதம் 1988 டாலர்

இவர்களுக்கு மாதம் 1988 அமெரிக்க டாலர் சம்பளமாக தரப்படுகிறது. அதே சமயம் மற்ற கார் வாஷ் நிறுவனங்களில் 860 டாலர்தான் சம்பளமாக தருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+