போதையில் மட்டையான வாலிபர்.. அப்படியும் பலாத்காரம் செய்த காதலி! மடக்கி பிடித்தபோலீஸ்
வாஷிங்டன்: போதையில் மட்டையாக மயங்கி கிடந்த காதலனுடன் பலவந்தமாக செக்ஸ் வைத்துக்கொண்டிருந்த காதலியை போலீசார் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் நோர்போல்க் நகரில், கார் பார்க்கிங் ஒன்றில், ஒரு நடுத்தர வயது ஆண் மல்லாந்து படுத்து கிடக்க, அவரின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண் ஒருவர் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருந்தார்.
Norfolk couple admits to getting drunk, having sex in middle of shopping center parking lot http://t.co/0aqjvBQIhI pic.twitter.com/h9okZMPb2K
— WTVR CBS 6 Richmond (@CBS6) September 10, 2015 இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தபோது, அந்த பெண் அதே கோலத்தில்தான் இருந்தார்.
இருவரும் மேலாடை அணிந்திருந்தபோதிலும், பொது இடத்தில் வைத்து செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆண் மயக்க நிலையில் இருந்ததை பார்த்து சந்தேகித்த போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்து இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.
அப்போதுதான், அவ்விருவரும் காதலர்கள் என்பதும், மது போதையில் இருக்கும்போது காதலன் மட்டும் நினைவிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜாக்சன் என்ற பெயர் கொண்ட அப்பெண்ணிடம் கேட்டபோது, நான் நல்ல மூடில் இருந்தேன். ஆனால், காதலன் மயங்கிவிட்டான். எனவே, என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், நானே உடலுறவு கொள்ள ஆரம்பித்தேன். மயங்கிய நிலையில் காதலன் இருந்ததால், என்னால் சரியாக உறவு கொள்ள முடியவில்லை. தொடரந்து முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, நீங்கள் வந்து கைது செய்துவிட்டீர்கள். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications