துடைப்பக்கட்டைப் பிஞ்சுடும்... கத்தியைக் காட்டிய திருடனை அடித்து விரட்டிய பெண்
சாரஜெவோ: முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரப் பெண் பற்றிய கதையைக் கேட்டிருப்பீர்கள். அந்தவகையில் வல்லவனுக்கு புக்கும் ஆயுதம் என, கத்தியைக் காட்டி மிரட்டிய திருடனை கையில் கிடைத்த துடைப்பத்தால் அடித்து ஓட விட்டிருக்கிறார் பெண் ஒருவர்.
பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் சிறியகடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார் லிசினா என்ற பெண். சமீபத்தில் அவரது கடைக்குள் திடீரென புகுந்த திருடன் ஒருவன் கத்தியைக் காட்டி அப்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளான்.
ஆனால், சிறிதும் கலங்காத அப்பெண், கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து திருடனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த திருடன் வலி பொறுக்க முடியாமல் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டானாம்.
எனினும் நடந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்ப்டையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அவ்வப்போதும் சாரஜெவோவில் சிறிய கடைகளை குறிவைத்து திருடர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு அங்குள்ள பாதுகாப்பு குறைபாடே காரணம் எனக் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications