சீனாவில் ஹோட்டலின் 11வது மாடி ஜன்னலில் நிர்வாணமாக ஆடிய பெண்
பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் 11 மாடியில் உள்ள ஏசி பெட்டியின் மேல் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடனம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
தென் சீனாவில் உள்ள லியூசோ நகரில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் வாடகைக்கு அறை எடுத்துள்ளனர். 11வது மாடியில் அறை எடுத்த அவர்கள் இரவு நேரத்தை ஒன்றாக கழித்துள்ளனர். காலையில் அந்த ஆண் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன் பிறகு அந்த இளம்பெண் நிர்வாணமாக ஜன்னல் வழியாக வெளியே சென்றார்.

கூட்டம்
பெண் ஒருவர் ஆடை இன்றி ஜன்னலில் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் அந்த பெண்ணை புகைப்படம் எடுக்கத் துவங்கினர்.

போலீஸ்
இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் அந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் வந்து அவரை உள்ளே வருமாறு கூறினர்.

ஏசி பெட்டி
போலீசார் அழைத்தவுடன் அந்த பெண் ஏ.சி. பெட்டி மீது ஏறி நடனம் ஆடினார். அவரை அறைக்குள் வருமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை.

துண்டு
ஒரு போலீஸ் அதிகாரி அந்த பெண்ணுக்கு ஒரு துண்டை கொடுத்து போர்த்திக் கொள்ளுமாறு கூறினார். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தருகிறோம் அறைக்குள் என்று கூறி அறைக்குள் வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை.

கிளீனர்
ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளி அந்த அறைக்குள் வந்து பேச்சு கொடுத்தபோது அந்த பெண் பதில் கூறினார். அவர் அந்த பெண்ணை லாவகமாக பிடித்து இழுத்தார்.

மீட்பு
கை, கால்களை உதறி அட்டகாசம் செய்த அந்த பெண்ணை போலீசார் அறைக்குள் இழுத்தனர். அவர் போதைப் பொருள் உட்கொண்டு இவ்வாறு செய்தது தெரிய வந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications