சோஷியல் மீடியாக்களில் டீன் ஏஜ் பெண்ணாக நடித்து சிறுவர்களை மடக்கிய பெண்ணுக்கு சிறை!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: டீன் ஏஜ் பெண் போல சோஷியல் மீடியாக்கள் வாயிலாக சிறுவர்களை ஏமாற்றி செக்ஸ் ஆசையை தூண்டிய 24 வயது பெண்மணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ளது கிளேன்டில் நகரம். இந்த நகரை சேர்ந்தவர் 24 வயது பெண், அன்னா அரியேலா-ஹெர்னான்டஸ்.

இவர் பேஸ்புக், ஸ்னாப்சாட், டாங்கோ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு 15 வயசு பெண்ணாக அறிமுகம் செய்து சிறுவர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி வந்துள்ளார். பழகிய பிறகு சிறுவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதோடு, போதை மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கில் மரிகோபா சுப்பீரியர் கோர்ட் நீதிபதி வாரன் கிரான்விலே, அன்னா அரியலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தார்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications