'நான் அவள் அல்ல': கடன்காரர்களுக்கு டிமிக்கி கொடுக்க ஆணாக மாறிய பெண்
லண்டன்: கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வினோதம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(38). அவர் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி வைத்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவரிடம் கடன் பாக்கியை கொடுக்க பணம் இல்லை. இதையடுத்து அவர் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தார்.
அப்போது தான் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டால் இந்த கடன் தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவருக்கு தோன்றியது. இதையடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார். ஆணாக மாறிய நடாலியாவின் தற்போதைய பெயர் ஆன்ட்ரியன். ஆன்ட்ரியன் என்ற பெயரில் அவர் புதிய பாஸ்போர்ட்டை பெற்று மேலும் பலரிடம் கடன் வேறு வாங்கியுள்ளார்.
கடனை திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார் அவர். இந்நிலையில் நடாலியாவை தேடிச் சென்ற போலீசாருக்கு அப்படி ஒரு பெண்ணே இல்லை ஆன்ட்ரியன் என்பவர் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications