கதை அல்ல நிஜம்: பீட்சாவை மணந்த 18 வயது பெண்

Subscribe to Oneindia Tamil

பால்டிமோர்: அமெரிக்காவை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பீட்சாவை திருமணம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18). அந்த பெண்ணுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும்.

Woman marries Pizza

இந்நிலையில் அவர் தனது பாட்டியின் திருமண கவுனை அணிந்து கையில் பீட்சாவுடன் புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தடன் அவர் கூறியிருப்பதாவது,

என் பாட்டியின் திருமண உடையை அணிந்துள்ளேன்...பீட்சாவை மணக்கிறேன். சாரி பாய்ஸ், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்

கிறிஸ்டின் விளையாட்டாக இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட அதை பார்த்த புகைப்படக் கலைஞர் மார்சி ஹாரிஸ் அவரை வைத்து திருமண போட்டோஷூட்டே நடத்திவிட்டார்.

கிறிஸ்டினின் பண்ணை வீட்டில் தான் போட்டோஷூட் நடத்தப்பட்டது. அப்போது பீட்சாவுக்கு கூட டை கட்டி மாப்பிள்ளை போன்று காட்டியுள்ளனர். ஜோக்காக ஆரம்பித்த விஷயம் சீரியஸாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+