பறக்கும் விமானத்தில்.. டாய்லெட்டில் சக பயணியுடன் 'கசமுசா'... சிக்கிய பெண்!
லண்டன்: லண்டனிலிருந்து பறந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண், சக பயணியுடன் நட்பு கொண்டு அவரை டாய்லெட்டுக்குக் கூட்டிச் சென்று பாலுறவு வைத்துக் கொண்டார். அவரை விமான ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
லண்டனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு விர்ஜின் நிறுவன விமானம் போய்க் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 20 வயது இளம் பெண்ணும் ஒருவர். இவர் தனது பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்தார்.
இப்பெண்ணுக்குப் பக்கத்து சீட்டில் 37 வயது நபர் இருந்தார். அவரும், இப்பெண்ணும் பேசிப் பழக்கமாகியுள்ளனர். நட்புடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனது அப்பாவும், அம்மாவும் தூங்கியதும் அந்த பக்கத்து சீட் நபருடன் இப்பெண் கழிப்பறைக்குப் போயுள்ளார்.
போய் நெடுநேரமாயும் இருவரும் வெளியில் வரவில்லை. இந்த நிலையில் கழிப்பறையிலிருந்து முனகல் சத்தம் கேட்கவே ஏர் ஹோஸ்டஸ், விமானிக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து கேப்டன் விமானத்தை ஆட்டோ பைலட்டில் போ்டு விட்டு உதவி கேப்டன்களுடன் கழிப்பறைக்கு விரைந்தார்.
கழிப்பறைக் கதவை கஷ்டப்பட்டுத் திறந்து உள்ளே போனார்கள். அங்கு போனால், இந்த 20 வயதுப் பெண்ணும், பக்கத்து சீட்காரரும் மும்முரமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
இதையடுத்து இருவரையும் வெளியே வரச் சொன்னார்கள். விமானம் லாஸ் வேகாஸ் வந்ததும் இருவரையும் போலிஸில் ஒப்படைத்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுபோல இனிமேல் நடக்கக் கூடாது என்று எச்சரித்து அனுப்பி விட்டனர். வழக்குப் போடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications