இந்த அமெரிக்க பெண்ணுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை பாருங்க!
நியூயார்க்: அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடந்த ரகசிய சான்டா நிகழ்ச்சியில் பெண் ஒருவரின் சான்டாவாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் ரகசிய சான்டா நிகழ்ச்சியை ரெட்டிட் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பலர் கலந்து கொண்டு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கலந்து கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரேச்சல் என்ற பெண் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, எனது ரகசிய சான்டா பில் கேட்ஸ் என்பதை அறிந்து அதிசயித்தேன். அவர் எனக்கு ஒரு பசுமாடு பொம்மை, கையெழுத்து போட்ட வாழ்த்து அட்டை, ஒரு புத்தகம் மற்றும் எனது பெயரில் ஹெய்ஃபர் இன்டர்நேஷனல் அமைப்புக்கு 500 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டதன் ரசீது ஆகியவற்றை பரிசாக அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் தனக்கு ரகசிய சான்டாவாக வந்ததில் ரேச்சல் பெருமகிழ்ச்சியில் உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications