இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா... கணவரின் மீசை பிடிக்கலையாம்.. டைவர்ஸ் கேட்கும் பெண்
அல்ஜீயர்ஸ்: கணவரின் மீசை பிடிக்காததால் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அல்ஜீரியா பெண் ஒருவர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா நீதிமன்றத்தில் தான் இந்த வினோத வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

வழக்குத் தொடுத்த பெண்ணிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் மீசையை எடுத்து விடுவதாக கணவர் அளித்த வாக்குறுதியை நம்பியே திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் அப்பெண்.
ஆனால், திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியும் அவர் மீசையை எடுக்கவில்லை. இது தொடர்பாக அப்பெண் கேட்டபோது, மீசையை எடுக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த அப்பெண், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக தலைநகர் அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது, ‘பயமுறுத்தும் அவரது மீசையை சகித்துக்கொண்டு என்னால் அவருடன் வாழவே முடியாது. எனவே, அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து பெற்றுத் தாருங்கள்' என நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications