அமெரிக்காவில் பெண்ணைக் குத்திக் கொன்று தடுக்க வந்த போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற நபர்
லூசியானா: அமெரிக்காவில் ஒருவர் மூன்று பெண்களை கத்தியால் குத்தினார். அதில் ஒருவர் பலியானார். இதை தடுக்க வந்த போலீஸ்காரர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள சன்செட் நகரில் ஹாரிசன் லீ ரைலீ ஜூனியர்(35) என்பவர் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் ஆன் தெருவில் கிராண்ட் கோட்டோவின் இடைக்கால மேயரான ஷாட்டரல் ஜான்சனின் சகோதரிகளான ஷமீகா ஜான்சன்(40), சுர்லே ஜான்சன்(34) ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் 40 வயதான ஷமீகா பலியானார்.

இதை பார்த்து அதை தடுக்க வந்த போலீஸ்காரர் ஹென்றி நெல்சனை ஹாரிசன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். மேலும் அங்கிருந்த தனது மனைவி கோர்ட்னி ஜோலிவெட்டையும் கத்தியால் குத்திவிட்டார் காரில் தப்பியோடினார்.
காரை அருகில் உள்ள கடைக்குள் விட்டார். கடைக்குள் இருந்து வெளியே வருமாறு போலீசார் கூறியும் அவர் வரவில்லை. போலீசார் கடைக்குள் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு நீல்சனை போலீசார் உயிருடன் கைது செய்தனர்.
நீல்சன் போதைப் பொருள் உட்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சன்செட் நகர் பதட்டமாக காணப்பட்டது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
எஸ்ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications