எப்போ பாரு மைக்கை நீட்டிகிட்டு.. பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!
கான்பெரா: கொலை வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் முகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பை சேர்ந்தவர் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 வயதான ப்ரீமன் ப்ரூக்ஸ் என்பவர் குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில், அவரின் மாஜி காதலி ஸ்டீவ் ஜேன் கென்னடி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குற்றவாளி தரப்பை சேர்ந்த பெண் ஒருவர் சிகரெட் பிடித்தபடியே வழக்கு நடைபெற்ற கபூல்சர் கோர்ட்டுக்கு வந்தார்.

கொலை சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவின் பிரபல டிவி சேனலான நைன் நெட்வொர்க்கை சேர்ந்த பெண் நிருபர் அலெக்ஸ் பெர்னார்ட் கேள்வி எழுப்ப முற்பட்டார். பின்தொடர்ந்தபடியே உங்கள் கருத்தை கூறுங்கள் என்று பெர்னார்ட் கேட்டபடி வந்தார். ஆத்திரமடைந்த அந்த பெண், இடது கையில் சிகரெட்டை பிடித்து பெர்னார்டின் வலது பக்க கன்னத்தில் சூடு போட்டுவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத பெர்னார்ட் வலியால் துடித்தபடி கன்னத்தை பிடித்தபடி அமர்ந்துவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications