"லாமா"வை முத்தமிடப் போய் மூஞ்சியை நனைத்துக் கொண்டு திரும்பிய பெண்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விலங்கியல் காப்பத்திற்குச் சென்ற ஒரு இளம் பெண் அங்கு இருந்த சிறிய வகை ஒட்டக இனத்தசை் சேர்ந்த லாமா என்ற விலங்கிடம் போய் மவுத் கிஸ் கொடுக்க முயன்று கடைசியில் அது அந்தப் பெண்ணின் முகத்தில் புளிச் என துப்பி அவமானப்படுத்தி விட்டது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
கர்வி பார்பி என்பவர் இந்த வீடியோவை யூடியூபில் போட்டுள்ளார். அதில் ஒரு அழகிய இளம் பெண் லாமாவிடம் போய் நெருங்குகிறார். பின்னர் தனது உதடுகளை லாமாவின் உதடுகளை நோக்கி மெதுவாக கொண்டு செல்கிறார். லாமாவும் கூட முத்தமிடுவது போல மெதுவாக தனது உதடுகளைக் கொண்டு வந்தது. ஆனால் திடீரென முத்தமிடுவதற்குப் பதில் புளிச் என அந்த லாமா துப்பி விடுகிறது.
லாமா திடீரென இப்படிச் செய்து விட்டதே என்ற அதிர்ச்சியில் அந்தப் பெண் முகத்தைத் துடைத்துக் கொண்டு நகர்கிறார்.
"மாமா"விடம் கேட்க வேண்டியதையெல்லாம் லாமாவிடம் கேட்டால் இப்படித்தான் நடக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications