அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியாவில் அதிக பாதிப்பு.. 52,123 பேருக்கு கொரோனா
ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5,999 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் தொடங்கி கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 16,812,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் 6,62,095 பேர் இதுவரை மரணம்
அடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 43,23,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகிலேயே அதிகபட்சமாக
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,48,640 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 59,629 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 24,83,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 88,539 பேர் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 40,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 52,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியா அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications