ஒரே பிரசவத்தில் 8 குட்டிகள்- அதிர்ஷ்டம் கொடுத்த உலகின் மிகப்பெரும் பிட்புல் நாய் “ஹல்க்”!
நியூயார்க்: அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய பிட்புல் இன நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 8 குட்டிகளைப் பெற்றுள்ளதால் அதன் உரிமையாளர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய "பிட்புல்" இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ஹல்க்" அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது.
அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்பு படையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள ஹல்க் தற்போது ஒரே பிரசவத்தில் 8 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த 8 குட்டிகளும் சேர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க சிறப்பு போலீசாரின் பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டு சேவையில் ஈடுபட்டால் இந்த குட்டிகளின் உரிமையாளர்களுக்கு சுமார் 5 லட்சம் டாலர்கள் வரை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹல்க்கின் உரிமையாளர் தம்பதிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications