தங்கமுலாம் பூசிய உலகின் விலை உயர்ந்த 'சான்ட்விச்' வெறும் ரூ.14,000 மட்டுமே!
நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உலகின் விலை உயர்ந்த தங்கமுலாம் பூசிய சான்ட்விச் ரூ. 13 ஆயிரத்து 731க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது செரன்பிட்டி உணவகம். தேசிய சான்ட்விச் தினத்தன்று உலகின் விலை உயர்ந்த சான்ட்விச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக உணவகத்தின் சமையல் கலைஞர் ஜோ கால்டிரானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் உலகின் விலை உயர்ந்த சான்ட்விச்சை தயாரித்துள்ளோம். சீஸ், தக்காளி உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்பட்ட சான்ட்விச்சுக்கு 23 காரட் தங்க முலாமிடப்பட்டுள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட சான்ட்விட்ச்சின் விலை ரூ. 13 ஆயிரத்து 731 ஆகும் என்றார்.
உலகின் விலை உயர்ந்த சான்ட்விச்சை தயாரித்து அந்த உணவகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. செரன்டிபிட்டி உணவகத்திற்கு ஹாலிவுட் பிரபலங்களான மார்லின் மன்றோ, பாடகி பியான்ஸே, அவரது கணவர் ஜே சி ஆகியோர் சென்று சாப்பிட்டுள்ளனர்.
தங்கமுலாம் பூசப்பட்ட சான்ட்விச் வேண்டும் எனில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications