உலகின் 2வது மிகப்பெரிய்ய..வைரம்- போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு
போட்ஸ்வானா, ஆப்ரிக்கா: போட்ஸ்வானாவின் கரோவ் வைரச் சுரங்கத்தில் இருந்து உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
லுகாரா வைர நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரோவ் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரம் 1,111 கேரட் எடை கொண்டது.

இதுவே போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய வைரம் என்பதோடு, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
813 மற்றும் 374 கேரட் எடை கொண்ட இரு வேறு வைரங்களும் இந்தச் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக லுகாரா நிறுவனம் கூறியுள்ளது.
1905ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 3ஆயிரத்து 106 கேரட் எடை கொண்ட வைரமே உலகின் மிகப் பெரிய வைரமாகும். இது ஒன்பதாக பிரிக்கப்பட்டு அதில் பெரும்பாலானவை பிரிட்டன் மாகாராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications