உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்!
உலகின் மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணமடைந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்காவை சேர்ந்த நாய் "ஸா ஸா" என்ற நாய் மரணமடைந்தது. அதற்கு வயது 9.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் மெகன் பிரெய்னர்டு. இவரிடம் அமெரிக்கா வகையை சேர்ந்த ஸா ஸா என்ற நாய் இருந்தது. இந்த நாய்க்கு 9 வயது ஆகிறது.

இந்த நாய் கடந்த மாதம் கலிபோர்னியாவின் பெட்டாலூமா என்ற இடத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டது. இதில் உலகின் அசிங்கமான நாய் என்ற பட்டத்தை பெற்றது.
இந்நிலையில் இந்த நாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூக்கத்திலேயே இறந்துவிட்டது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில் ஸா ஸா இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
நாயின் வாய்க்குள் அதன் நாக்கை வைக்க முடியாததால் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என்றார் அவர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications