ஜப்பானில் கொடூரமான மழை.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. 18 லட்சம் பேர் இடமாற்றம்
ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர்.
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர்.
ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.

ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும்.

இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 18 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர். இதனால் 200 பேர் காணவில்லை.
8000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் பல லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்ட இருக்கிறார்கள். பலத்த மழைக்கு நடுவே அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications