அமெரிக்காவில் அஜீத் படங்களில் அதிக வசூல் குவித்த என்னை அறிந்தால்
Subscribe to Oneindia Tamil
அமெரிக்காவில் 75 அரங்குகளில் முதல் நாளில் ஒரு லட்சம் டாலருக்கும் மேல் வசூலித்துள்ளது அஜீத்தின் என்னை அறிந்தால்.
இதுவரை வெளியான அஜீத் படங்களிலேயே இதுதான் இந்த அளவு வசூலைப் பெற்றுள்ளது.

என்னை அறிந்தால் படம் நேற்று உலகம் எங்கும் வெளியானது. அமெரிக்காவில் மட்டும் 95 அரங்குகளில் வெளியானது இந்தப் படம். இவற்றில் 75 அரங்குகளில் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் இந்த அரங்குகளில் 113,232 டாலர்களை என்னை அறிந்தால் படம் வசூலித்துள்ளது. அட்மஸ் நிறுவனம் இந்தப் படத்தை அமெரிக்காவில் வசூலித்துள்ளது.
தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இனிமேல்தான் தெரியவரும்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications