அமெரிக்காவின் சீன உணவகங்களில் மக்களை மகிழ்விக்கும் குட்டி பூனை மிட்டாய்களுடன் “பார்ச்சூன் குக்கீஸ்”!
நியூயார்க்: அமெரிக்காவில் பார்ச்சூன் குக்கீஸ் என அதிர்ஷ்ட செய்திகளுடன் வழங்கப்படும் குக்கீகளுக்குள் குட்டி, குட்டி ஜப்பான் பூனை வடிவ மிட்டாய்களை வைத்து மக்களை மகிழ்வித்து வருகின்றன சீன உணவகங்கள்.
அமெரிக்காவில் இயங்கும் சீன உணவகங்களில் பிரபலமாக வழங்கப்பட்டு வரும் அதிர்ஷ்ட குக்கீகளுக்குள் பொதுவாக ஒரு சீட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் நமக்கு வரப்போகும் அதிர்ஷ்டம் தொடர்பாக மனதுக்கு இதம் தரும் விதமாக சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கும்.
இந்த குக்கீகளுக்குள் உள்ள பேப்பர்கள், சுவையான செய்திகளைத் தாங்கி வருவது மட்டுமின்றி அந்த குக்கீகளும் சுவையானதாக இருக்கும். இதனை வாங்கி உண்ணப் பலரும் விரும்புவர்.
தற்போது இந்த குக்கீகளுக்குள் ஒளிந்திருக்கும் இனிமைத் தரும் ரகசியமாக ஜப்பானிய முறையில் பூனை வடிவில் உள்ள அரிசியால் தயாரிக்கப்பட்ட சின்னச் சின்னக் குக்கீகளும் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான நிறங்களில் தயாராகியுள்ள இந்த குக்கீகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications