”இஞ்சி இடுப்பழகி”யா இருந்தா பிரச்சினையில்லை; ஆனா தொப்பை இருந்தா சீக்கிரமே சங்குதான்!
நியூயார்க்: உடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் உடல்பருமனாக உள்ளவர்களை விட இயல்பான உடல் எடையுடன் மாபெரும் தொப்பை கொண்ட மனிதர்களே விரைவில் மரணம் அடைவதாக தெரியவந்துள்ளது.
அதனால் உடல் எடையைக் காட்டிலும் தொப்பை கொண்டவர்களே சீக்கிரம் மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள்தான் ஜாஸ்தி:
அதிலும் இதுபோன்ற தொப்பையுள்ள பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முப்பத்து இரண்டு சதவிகிதம் அதிகமாக மரணம் அடைவதாகவும் தெரியவந்துள்ளது.

தொப்பையை குறைங்க:
ஆகவே உடல் எடை குறைப்பது தொடர்பாக பேசுவதை தவிர்த்து விட்டு, தொப்பையை குறைப்பது பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முறையான உடற்பயிற்சி:
தொப்பையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

கொழுப்பை குறைங்க:
இதன் மூலம் இடுப்பில் உள்ள கொழுப்பு தானாகவே குறையும் என இந்த ஆராய்ச்சி குழுவில் உள்ள ஆராய்ச்சியாளாரான பால் போய்ரீர் குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications