அரசியலில் குதிக்கிறார் பெனாசிர் மகள்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் மகள் அரசியலில் குதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியருக்கு பிலாவல் பூட்டோ என்ற மகனும், பக்தவார் பூட்டோ, ஆசிபா பூட்டோ என 2 மகள்களும் உள்ளனர்.

பிலாவல் பூட்டோ கடந்த ஆண்டு அரசியலில் குதித்தார். ஆனால் கட்சி விவகாரங்களை கையாள்வதில் அவருக்கும், அவரது தந்தை சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் தற்போது லண்டனில் வசித்து வருகிற பிலாவல் பூட்டோ, 2 ஆண்டுகள் அரசியலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு உயர்கல்வி படிக்கப்போவதாக அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் பூட்டோ குடும்ப வாரிசு அரசியல் களத்தில் தொடர வேண்டும் என்று ஆசிப் அலி சர்தாரி விரும்புகிறார். இதன் காரணமாக அவர் தனது மகள் பக்தவார் பூட்டோவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பக்தவார் பூட்டோ, தனது தாய் வழி தாத்தா ஜூல்பிகர் அலி பூட்டோவின் நினைவுநாளில் நாளை மறுதினம் அரசியல் மேடையில் முதன்முதலாக பேச உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications