ஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் ஆக்ரோடெக் (Agrotech)

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்ரோடெக் (Agrotech Integrated Farmer Producer Company Limited -AGROTECH) அசத்தி வருகிறது.

ஆக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் தற்போது தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றது தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆக்ரோடெக் தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமப்புற பெண்களின் வருவாய் அதிகரிக்க செய்வதாகும்.

Invest in Goat Farming thorugh Agrotech Farmers Producer Company Limited

விழுப்புரத்தை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய முறைகளை இந்த நிறுவனம் கற்றுத் தருகின்றது மத்திய/ மாநில அரசுகளின் உதவியுடன் விவசாயிகளுக்கு இந்த நிறுவனம் நிதி உதவி, பயிற்சி உதவிகள், விற்பனை முறைகள் கற்றுத் தருகின்றது.

தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது தற்சார்பு பொருளாதாரத்தை வழுபடுத்துவதால் மட்டுமே மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட முடியும். ஆடு மாடு வளர்ப்பில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகின்றது, அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களை தேர்வு செய்து விலையில்லா ஆடுகள் தந்து வளர்க்க செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களை நிரந்தர வருமானத்திற்கு வழி வகுப்பது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிறுவனம் ஏற்கனவே மகளிர் மேம்பாட்டிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான விலையில்லா ஆடுகளை கொடுத்து அவர்களை தற்சார்பு பொருளாதாரம் பாதைக்கு மாற்றியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக தமிழகம் முழுக்க தரமான இறைச்சி மற்றும் நாட்டுக்கோழி கறி கடைகள் (Kary Fresh) என்ற பெயரில் திறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக விற்பவருக்கும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான நமது பாரம்பரியமான நாட்டு இறைச்சி மற்றும் நாட்டுக்கோழி கறி, நாட்டுக்கோழி முட்டைகள் மிக குறைந்த விலையில் தரமான பொருட்களை கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

Invest in Goat Farming thorugh Agrotech Farmers Producer Company Limited

இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து கடைகளிலும் முழுக்க முழுக்க கிராமப்புற பெண்களை வைத்து நிர்வகிக்கப்படும்.இந்தியா முழுக்க இறைச்சி விற்பனை கடைகள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதை உணர்ந்த இந்த நிறுவனம் மிகவும் சுகாதாரமான முறையில் அமைக்கப்படும் இந்த கடைகளில் எமது கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு ஆடு மற்றும் நாட்டுக்கோழிகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று வியாபாரம் செய்ய உறுதிமொழி ஏற்றுள்ளது.

அனைத்து கடைகளும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதீத தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இதன் வாயிலாக கிராமப்புற மக்களும் நகர்ப்புற மக்களும் இணைத்திட இந்நிறுவனம் பாலமாக செயல்பட்டு, அடித்தட்டு மக்களையும் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
இப்படிப்பட்ட உன்னத நோக்கத்துடன் செயல்படும் இந்நிறுவனத்தில் விவசாயம் சாரா மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் விவசாயத்தில் இணைக்கும் முயற்சியாக, Crowd Funding Concept என்ற முறையில் முதலீட்டாளர்கள் ஆக இணைய வாய்ப்பு அளிக்க உள்ளது

இத் திட்டத்தில் நீங்களும் இணைந்து மாதாமாதம் நிலையான வருவாயை ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் வரும் 200 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் விவசாயிகளை காப்பது மட்டுமல்லாமல் நீங்களும் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

For Information Call : 919884299871 / 917010144851 / 919361173369

Email ID: [email protected]
Website : www.agrotechfpc.org
www.karyfresh.com

Disclaimer: The above content is Sponsored Content and Oneindia will not be responsible for any kind of investment.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+