Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வில் பாஸ் ஆனாலே போதும் நீங்களும் டாக்டர் தான்.. அதான் 'மெட்டா நீட் அகடமி' இருக்கிறதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் பாஸ் ஆகி குறைந்த மதிப்பெண் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள்..

Just pass the NEET exam and join the Meta NEET Academy to become a doctor

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நமது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெறும் 10,000 எம்.பி.பிஎஸ் /பி.டி.எஸ் இடங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது.

Just pass the NEET exam and join the Meta NEET Academy to become a doctor

எனவே மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவ்வாறு குறைந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற OBC/SC/ST மாணவர்கள் 93 மதிப்பெண்களும் GENERAL பொதுப்பிரிவு மாணவர்கள் 117 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று இருந்தாலே நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நீங்கள் எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் பயிலலாம். இதற்கு உறுதுணையாய் விளங்குகிறது நமது சென்னை காட்டுப்பாக்கம் மற்றும் கிண்டியில் இயங்கி வரும் மெட்டா நீட் அகடமி.

Just pass the NEET exam and join the Meta NEET Academy to become a doctor

நமது சென்னை காட்டுப்பாக்கம் மற்றும் கிண்டியில் இயங்கி வரும் மெட்டா நீட் அகடமி குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்தவித நன்கொடையும் இன்றி DEEMED UNIVERSITY (MANAGEMENT QUOTA), PRIVATE QUOTA ,NRI QUOTA என பல வழிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர மெட்டா நீட் அகடமி இலவச ஆலோசனை வழங்கி துணைபுரிகிறது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 17 லட்சம் முதல் உள்ளது பி.டி.எஸ் படிப்புக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் 3 லட்சம் முதல் உள்ளது. இதற்கு எந்தவித நன்கொடையும் கிடையாது.

Just pass the NEET exam and join the Meta NEET Academy to become a doctor

இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வங்கி கடன் வசதிக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது. எனவே சென்னையில் இயங்கிவரும் மெட்டா நீட் அகடமி சேவை மையத்தை
அணுகும் பட்சத்தில் உங்கள் பிள்ளையும் மருத்துவர் ஆவதில் எந்தவித ஐயமும் இல்லை. மேலும் மெட்டா நீட் அகடமி இலவச ஆலோசனை மூலம் இதுவரை சுமார் 5000-கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பயின்று வருகின்றனர்.

மெட்டா நீட் அகடமி கல்வி ஆலோசனை தொடர்புக்கு:
META NEET ACADEMY
CHENNAI -CORPORATE CENTRE,
NO.3203, 2ND FLOOR, U.K TOWERS (NEXT TO YAMAHA SHOWROOM),
MOUNT POONAMALLEE ROAD, KATTUPAKKAM, CHENNAI-600056
CONTACT: MOBILE: +91 9843556776, +91 7871136126
+91 91508 58739, +91 97898 46122
TEL: 044-48565875
WEBSITE: www.metaneet.com

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+